நீலகிரி டாஸ்மாக்கில் காலி மதுபாட்டில்களை திரும்ப கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டம் அமல்..! May 16, 2022 4924 நீலகிரியில் சுற்று சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக காலி மது பாட்டில்களுக்கு 10 ரூபாய் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, சுற்று சூழல் ஆர்வலர்கள்-தனியார் அமைப்புடன் இணைந்து வனப் பகுதியில் வீசப...